 |
அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க  |
|
  |
|
எழுதியவர்: தஞ்சா
|
|
|
Saturday, 15 March 2008
துயரத்தை பற்றி என்னிடம் எதுவுமே சொல்ல வேணடாம் ஏனெனில் இரவும் பகலும் நான் அதனுடனேயே வாழ்கிறேன்
கோபத்தை பற்றி என்னிடம் எதுவுமே சொல்ல வேணடாம் ஏனெனில் அது ஒருபோதும் தீரப்போவதில்லை |
[மேலும்>>>]
|
|
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
|
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்
|
|
|
Tuesday, 08 June 2004
ஈழப்போராட்டத்தில் சயனைட்டை அறிமுகம் செய்து புதிய வரலாற்றைத் தொடக்கி வைத்தான். முதல் களப் போராளியாகி ஈழப்போராட்டத்தை முன் நகர்த்தினான். |
[மேலும்>>>]
|
|
பசியும் இருளும் நிறைந்த சனங்களின் கதை
|
எழுதியவர்: பார்த்தீபன்
|
|
|
Friday, 14 March 2008
பல்கலைக்கழக சூழலில் இன்று எழுத்து ஆபத்தானதாக இருக்கிறது. முன்னர் போல நல்ல எழுத்துக்களை எழுதி வருவதற்கான சூழல் காணப்படவில்லை. மாணவர்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்துகிற மாணவரிய எழுத்துக்களைக்கூட காணமுடியவில்லை. இன்று எழுத்தில் ஈடுபடுகிற ஒரு சிலரையே அடையாளம் காணமுடிகிறது. |
[மேலும்>>>]
|
|
எனது நாட்குறிப்பிலிருந்து - 08
|
எழுதியவர்: - யதீந்திரா
|
|
|
Thursday, 13 March 2008
ஓவல் தனது தனிப்பட்ட கருத்துக்களுக்காக சோவியத் புரட்சியாளர்களை விமர்சிக்கலாம். அவர் என்ன கருத்துக்களையும் கொண்டிருக்கலாம்; ஆனால் போல்ஷ்விக் புரட்சியாளர்களை பன்றிகளாக சித்தரித்திருப்பது மோசமானது. நாகரிகக் குறைவானது. இதன் மூலம் ஓவலின் இடதுசாரி விரோத மனோபாவம் மட்டுமல்ல அவரது ஜரோப்பிய மேலாதிக்க சிந்தனையும் தெளிவாக தெரிகிறது. |
[மேலும்>>>]
|
|
எழுதியவர்: மெலிஞ்சி முத்தன்
|
|
|
Thursday, 06 March 2008
நான் எனக்குள் வெள்ளைநிறப் பேய்களை உருவாக்குவதற்காகவே எழுதிக் கிழித்தேன். கனவுகளைத் தூரத்தில் நின்றே தீர்மானிக்கும் ஓர் அலைவரிசையில் நான் இணைந்துகொண்டேன். புறவுலகின் படிமங்களாய் பல கனவுகள் எனக்குள் வந்து குவிந்தன. என் கனவுகளில் வந்த புளியமரங்களில் சம்மனசுகள் தூக்கிலிடப்பட்டிருந்தன. |
[மேலும்>>>]
|
|
எழுதியவர்: த.அகிலன்
|
|
|
Thursday, 06 March 2008
..போகாமலிருந்து விடலாம் என்கிற நினைப்பு எழுந்து கொண்டு விசும்புகிறது மனசு. கூடவே போவதற்கான நியாயங்களையும் சொல்லிச் சமாளிக்கிறது. நான் இந்த ஊரின் சிற்பம் அல்லவா? இந்த மனிதர்கள் இந்த தெருக்கள் எல்லாவற்றினதும் தடங்கள் நிறைந்த ஒரு ஓவியம் நான். எனக்கு ஒன்று மட்டும் தெரிகிறது இந்த ஊரின் தடங்கள்தான் என் உள்ளங்கையின் ரேகைகள்.. |
[மேலும்>>>]
|
|
எழுதியவர்: பொ.கருணாகரமூர்த்தி
|
|
|
Monday, 18 February 2008
இருந்தும் நிலக்கிளி, குமாரபுரம் நாவல்களின் உயரத்தை வட்டம்பூவால் தொடமுடிமுடியாது போனதுக்கான காரணங்களும் வெளிப்படையாகவே தெரிகின்றன. நாவலென்பது திட்டமிடல், கோர்த்தல், பிரதியாக்கல், பதித்தல் என நீண்டஉழைப்பைக் கோரக்கூடிய ஒரு இலக்கியவடிவம். அது இரண்டுநாளில் பண்ணிவிடக்கூடிய சமாச்சாரமல்ல.. |
[மேலும்>>>]
|
|
ஈழத்து எழுத்தாளர் செ.யோகநாதன்
|
எழுதியவர்: முல்லை அமுதன்
|
|
|
Tuesday, 05 February 2008
செ. யோகநாதன் அதிமாக எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1960ற்குப் பிறகு முகிழ்ந்த ஈழத்து எழுத்தாளர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவர். ஈழத்து முற்போக்கு இலக்கிய அணியைச் சேர்ந்தவர். அமரர் கைலாசபதியினால் விதந்துரைக்கப்பட்டவரும் கூட. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவந்த கதைப்பூங்கா சிறுகதைத் தொகுதியில் இவருக்கும் கூடிய பங்குண்டு |
[மேலும்>>>]
|
|
எழுதியவர்: அ.பாலமனோகரன்
|
|
|
Wednesday, 30 January 2008
குமாரபுரம் நாவல் இத்துடன் நிறைவு பெறுகின்றது. இந் நாவல் பற்றிய கருத்துக்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். கருத்துக்களை அப்பால் தமிழிற்கோ அல்லது ஆசியருக்கோ தெரிவிக்கலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்கள். kipian@gmail.com அல்லது balamanoharan@gmail.com . பாலமனோகரனின் புதிய நாவலொன்று விரைவில் அப்பால் தமிழில் வெளிவரவுள்ளது. விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.
|
[மேலும்>>>]
|
|
|
|
நாளொரு குறள் |
There are 0 events today. |
|
|
|
  |
செய்திச் சுருக்கம் |
|
|
 |