அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 September 2023

arrowமுகப்பு arrow கருத்தாடல்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS



ஓவியக்கூடம்  ஓவியக்கூடம் > பாலமனோகரன்

பாலமனோகரன்

12 ஓவியம்(கள்) உள்ளன - நீங்கள் பார்வையிடும் பக்கம் 1 / 1

இளம் மனைவி தன் கணவனுக்கு உணவு பரிமாறும் காட்சி (வரையப்பட்ட ஆண்டு 1989), பரீட்சார்த்த ஓவியம்.
உணவு பரிமாறல்
1994ம் ஆண்டு வரைந்தது.
Amateur Art Scene வெளியிடும் PAINT சஞ்சிகையில் வெளிவந்தது.
காட்டுக் கோழிகளின் சண்டை
நீர் வண்ணத்தில் 1986ல் வரையபபட்டது.
காந்தி
92ல் வரையப்பட்டது.
ஓவியரின் டெனிஷ் நண்பர் அதன் உரிமையாளர். இவ் ஓவியம் தபாலட்டையாக தயாரிக்கப்பட்டு தங்குவோருக்கு வழங்கப்படுகின்றது. இது 1620ம் ஆண்டளவில் நிறுவப்பட்டது. அரசர்களின் குதிரை வண்டிப் பயணத்தின் போது இராத்தங்கி குதிரை மாற்றிச் செல்லும் சத்திரம்.
தங்கு விடுதி - டென்மார்க்
1996ம் ஆண்டு வரையபபட்டது.
தண்ணீரூற்று கிராமத்தின் ஒரு வீடு
மேற்கத்தைய பாணியில் வரையப்பட்டது (வரையப்பட்ட ஆண்டு: 2004), நீர்வண்ண ஓவியம்.
தலைபிடப்பிடாதது
1999ம் ஆண்டில் வரையப்பட்டது.வேறொரு ஓவியரின் எண்ணெய் வண்ண ஓவியத்தினை பார்த்து Pestelவண்ணத்தில் வரைந்தது.
தலைபிடப்பிடாதது
2004ம் ஆண்டு வரையப்பட்டது.
நந்திக் கடலும் வற்றாப்பளை கோவிலும்
பென்சிலால் வரையப்பட்டது
பேத்தி
1999ல் வரையப்பட்டது.
நீர் வண்ணம்.
நம் தாயகத்து தாவரங்களில் ஒன்று.
மயிற்கொண்டை பூ
1995ம் ஆண்டு வரையப்பட்டது. பொறிக்கப்பட்டுள்ள கவிதையும் ஓவியரால் புனையப்பட்டது.
மாவீரர் நாள்
நீர் வண்ணத்தில் வரையப்பட்டது. ஆண்டு குறிப்பிடப்படவில்லை.
வன்னியில் ஒரு வயல் வெளி வளவு.
1


     இதுவரை:  24050928 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2380 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com