அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 21 March 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 26 arrow சட்டகம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


சட்டகம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மெலிஞ்சி முத்தன்  
Thursday, 20 April 2006

முத்தமிடும் காதலர்களை
பராக்குப் பார்ப்பவனைப்போல
அவாகள் என்னைக்
காண்கின்றனர்.

அவர்களின் படுக்கையறையின்
மெத்தைகளை நான் காவிச் செல்ல
இரு வீதிகளில் அவர்களின் பயணம்
தொடங்குகிறது.

மேலும் மேலும்
அவர்களின் மெத்தைகள்
மாற்றப்படுமெனின்
அவற்றைக்காவி குப்பையில்போட
அவர்கள் என்னை அழைக்கலாம்-
மணித்தியாலத்திற்கு
ஏழு யூரோக்கள் கொடுப்பார்களெனின்.

படுக்கையறையில்
மாட்டப்பட்ட படமொன்று
நிலத்தில் வீழ்ந்து
கண்ணாடி உடைந்து கிடந்தது.

அப்படத்தின் சட்டகங்களை
தாண்ட படத்திலிருந்த
இரு பறைவைகள்
பறந்து கொண்டிருந்தன.

அச்சட்டகத்தை
என் வீட்டுக்கு கொண்டுவந்தேன்
என் மனையாள் அதற்குள்
எங்கள் திருமணப் படத்தை
சொருகத் தொடங்கினாள்.
14-04-2006


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 21 Mar 2023 19:06
TamilNet
HASH(0x556f418ce4f0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 21 Mar 2023 19:06


புதினம்
Tue, 21 Mar 2023 18:14
     இதுவரை:  23443250 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1986 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com