அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 04 December 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow குஞ்சரம் arrow மீண்டும் தட்டிக்கொடுப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


மீண்டும் தட்டிக்கொடுப்பு   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கண்ணன் (பாரிஸ்)  
Friday, 01 March 2002

புறநகர்ப்பகுதியில் ஆடைத் தொழிற்சாலை. புவி வேலைக்கு வந்து இரண்டு மாதங்கள் என்றாலும் அவனது துடிப்பும், நகைச் சுவையும் எல்லோரையும் கவர்ந்து விட்டிருந்தது. இத் தொழிற்சாலையில் எட்டுப்பேர் தமிழர். எங்களுக்குள்ளாக தமிழில் கதைப்போம். ரமணன் நீண்ட நாடகளாக இங்கு வேலை செய்பவர் ஈரத்துணியை பிழியும் இயந்திரத்தில் இவரது வேலை.

ஓரு நாள் ரமணனுடன் வேலை செய்ய நிர்வாகம் புவியை அனுப்பியிருந்தது.

இயந்திரம் நிதானமாகப் பிழிவதை பார்த்த புவி,

"அண்ணே இது சரிப்பட்டு வராது.. ஒரு முனையை நீங்கள் பிடியுங்கோ... மறு முனையை நான் பிடிக்கிறேன்.... முறுக்குவோம்."

வேலை தொடங்கியது, என்ன ஆச்சரியம் வேகமாக துணிகள் அசையத் தொடங்கின..

"தம்பி பொறும், நிர்வாகி இதைப் பார்த்தால் பிறகு இந்த இடத்தில் இயந்திரம் இருக்காது. நானும் நீரும்தான் இருப்போம்."

எச்சரிக்கையுடன் அக்கம் பக்கம் பார்த்தவாறு..

ஒரு நாள் மேலதிகாரி பார்த்துவிட்டார். புவியின் முதுகில் தட்டி "மிகவும் நல்லது... நன்றாகச் செய்கிறீர்கள். தொடருங்கள்..."

அண்ணன் ரமணனின் முகம்பார்க்க அஞ்சியவனாகப் புவி! 


மேலும் சில...
கருமி
சமாதானம்?/திருப்பி அனுப்பப்படுதல்!
உணவகக் குசினி
நேரத்திற்கு பதில் மணிக்கூடு
மக்களை கைவிட்ட கடவுள்
செம்மொழி என்றால் என்ன சார்?…. இங்க துட்டு கிடைக்குமா சார்?
இலண்டன் மாப்பிளை - பாரிசில் பிரசவம்!
கிட்டப் பார்த்தால் தெரியாதோ
வீடும் வலியும்
ஊர் சிரிக்குமே!
கடற்புவி அதிர்வும் மானுடரும்!
மடம் வீட்டு வேலை
நச்சுவிதை
கைநாட்டு
வாங்கல் - கொடுக்கல் - தவணைச் செலுத்தல்

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 04 Dec 2023 17:09
TamilNet
HASH(0x55c4a550e8d8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 04 Dec 2023 17:09


புதினம்
Mon, 04 Dec 2023 17:09
     இதுவரை:  24326879 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2025 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com