அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 25 January 2026

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow குஞ்சரம் arrow ஊர் சிரிக்குமே!
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஊர் சிரிக்குமே!   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: குயிலி  
Tuesday, 20 July 2004

அந்த இளைஞர்கள் இருவருக்கும் ஒரே வயதிருக்கலாம். இரயிலில் பயணித்தபடி பெரிய சத்தத்துடன் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அன்றைக்குத்தான் சந்திக்கிறார்கள் போல் தெரிகின்றது. ஊர் உறவு விசாரணைகள் என்று ஆளுக்காள் மாறி பரிமாறிக் கொள்கிறார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிய பேச்சு திரும்பியது. இருவரின் குரலிலும் கவலை தொனித்தது.
எனக்கு முதல் விசாரணையில அகதியாக ஏற்க ஏலாது என்று பதில் அனுப்பியிற்றாங்கள். இப்ப மேல கொமிசனுக்கு விண்ணப்பத்தை அனுப்பியிருக்கிறன். இன்னும் என்னைக் கூப்பிடல்ல. அதுக்கிடையில ஊரில பிரச்சினை தீர்ந்திடும் போல கிடக்கு என்கிறான் முதலாமவன்.
நூன் வந்து ஒரு வருடமாச்சு இன்னும் என்னை முதல் விசாரணைக்கே கூப்பிடவில்லை. விசாவை மாத்திரம் மூன்று மாதத்திற்கு ஓரதடவை புதுப்பிச்சுத் தாறாங்கள். என்ன செய்யிறது என்று தெரியவில்லை என்கிறான் இரண்டாமவன்.
என்ன மிஞ்சிப்போனா ஊருக்குத்தானே அனுப்புவாங்கள் அலுத்துக் கொள்கிறான் முதலாமவன்.
ஊருக்கு போறது பிரச்சினையில்லை அங்கை சனம் சிரிக்குமே. இப்படித்தான் எண்பத்தி மூணில கொழும்பில இருந்து சனம் அகதியாக கப்பலில வந்திறங்கன போது எவளவு கேவலமா சிரிச்சதுகள் எங்களுக்கும் இந்த வரவேற்புதானே கிடைக்கும் அதுதான் யோசிக்கிறன் என்றான் முதலாமவன் மெல்லிய குரலில்.
அதன் பின் இறங்கும்வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

* பிரான்ஸ்


மேலும் சில...
கருமி
சமாதானம்?/திருப்பி அனுப்பப்படுதல்!
உணவகக் குசினி
நேரத்திற்கு பதில் மணிக்கூடு
மீண்டும் தட்டிக்கொடுப்பு
மக்களை கைவிட்ட கடவுள்
செம்மொழி என்றால் என்ன சார்?…. இங்க துட்டு கிடைக்குமா சார்?
இலண்டன் மாப்பிளை - பாரிசில் பிரசவம்!
கிட்டப் பார்த்தால் தெரியாதோ
வீடும் வலியும்
கடற்புவி அதிர்வும் மானுடரும்!
மடம் வீட்டு வேலை
நச்சுவிதை
கைநாட்டு
வாங்கல் - கொடுக்கல் - தவணைச் செலுத்தல்

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sun, 25 Jan 2026 07:38
TamilNet
The present moment in Tamil politics demands far more than tactical adjustment or rhetorical caution. It demands a fundamental reassessment of the assumptions that have gradually come to govern political engagement since the end of the genocidal war in 2009. What is at stake today is not merely the content of constitutional proposals, but whether the Tamil political project itself is being quietly stripped of its historical, legal, and moral foundations. This erosion has not occurred overnight. It has unfolded through a slow narrowing of political imagination, in which positions once regarded as foundational have been recast as impractical, excessive, or even dangerous.
Sri Lanka: ITAK, DTNA and TNPF: Need for recalibration without capitulation


BBC: உலகச் செய்திகள்
Sun, 25 Jan 2026 07:01


புதினம்
Sun, 25 Jan 2026 07:01
















     இதுவரை:  28148431 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4076 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com