அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 28 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow குஞ்சரம் arrow கிட்டப் பார்த்தால் தெரியாதோ
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கிட்டப் பார்த்தால் தெரியாதோ   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: வெற்றிச்செல்வன்  
Sunday, 20 June 2004

இலண்டனில் உள்ள தமிழ் தொலைக் காட்சி நிறுவனம் ஒன்றுக்கு கார்ட் விற்பனையில் சில இளைஞர்கள ஈடுபட்டிருந்தனர்.
தமிழ்க் கடை ஒன்றில் வைத்து ஒரு தமிழ்க் குடும்பத்துக்கு தமது தொலைக்காட்சி பற்றி விளக்கம் அளிக்க முயன்றனர்.
அது பல உறுப்பினர்கள் கொண்ட பெரிய குடும்பமாக இருந்தது.
அக்குடும்பத்தின் தலைவியை இளைஞர்கள் அணுகி தமது தொலைக்காட்சியைப் பற்றி விளக்கினர்.
"எங்கள் தொலைக் காட்சி ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒன்று. நாங்கள் இன்ன, இன்ன நிகழ்ச்சிகளை எல்லாம் ஒளிபரப்புச் செய்கிறோம்" என்று ஆரம்பித்தனர்.
"இலண்டனில் தூர நோக்கோடு செயற்படும் ஒரேயொரு தொலைக்காட்சி எங்களுடையது" என முடித்து தமது கார்ட்டை விற்க முயற்சித்தனர்.
இவர்களது விளக்கத்தை நிதானமாக கேட்டிருந்த அக்குடும்பத் தலைவி
"அப்ப உங்கடை ரீவியில கிட்ட இருந்து பார்த்தால் தெரியாதோ" எனக் கேட்டார்.

* இலண்டன்


மேலும் சில...
கருமி
சமாதானம்?/திருப்பி அனுப்பப்படுதல்!
உணவகக் குசினி
நேரத்திற்கு பதில் மணிக்கூடு
மீண்டும் தட்டிக்கொடுப்பு
மக்களை கைவிட்ட கடவுள்
செம்மொழி என்றால் என்ன சார்?…. இங்க துட்டு கிடைக்குமா சார்?
இலண்டன் மாப்பிளை - பாரிசில் பிரசவம்!
வீடும் வலியும்
ஊர் சிரிக்குமே!
கடற்புவி அதிர்வும் மானுடரும்!
மடம் வீட்டு வேலை
நச்சுவிதை
கைநாட்டு
வாங்கல் - கொடுக்கல் - தவணைச் செலுத்தல்

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sun, 28 Apr 2024 17:28
TamilNet
HASH(0x55a68cf92098)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sun, 28 Apr 2024 17:28


புதினம்
Sun, 28 Apr 2024 17:28
















     இதுவரை:  24831817 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6320 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com